புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்... வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள்... தாய் தந்தை பாசம் அறியாத பேதைகள் நாங்கள்... சொல்லுங்கள்... சொல்லுங்கள்... எதிரியா நாங்கள்..?
பழிச் சொல் தாங்கும் பாறைகள் நாங்கள்... உறவின்றி வாழும் உயிர்கள் நாங்கள்... நீதிக் கூண்டில் நிறுத்தப்பட்ட குற்றவாளிகள் நாங்கள்... தாருங்கள்... தாருங்கள்... முகவரி தாருங்கள்.
No comments:
Post a Comment